மல்லகம்ப் உலக சாம்பியன்ஷிப்
February 27 , 2019
2271 days
677
- மத்திய மும்பையில் உள்ள சிவாஜிப் பூங்காவில் இரண்டு நாட்கள் நடைபெறும் முதலாவது மல்லகம்ப் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.
- இது ஏறக்குறைய 15 நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் பங்கு பெற்றதைக் கண்டிருக்கின்றது.
- சாம்பியன்ஷிப்பிற்கான அணியாக இந்தியா வெற்றி பெற்ற நிலையில் சிங்கப்பூர் இரண்டாவதாகவும் மலேசியா மூன்றாவதாகவும் இடம் பிடித்தன.
Post Views:
677