TNPSC Thervupettagam

மாநில வழக்குரைஞர் கழகங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு

December 12 , 2025 6 days 71 0
  • அனைத்து மாநில வழக்குரைஞர் கழகத் தேர்தல்களிலும் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுமாறு இந்திய வழக்குரைஞர் கழகத்திற்கு (BCI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இந்த ஆண்டு, 20% இடங்கள் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் மூலம் நிரப்பப் படும் என்ற நிலையில் மேலும் 10% இடங்கள் கூட்டுத் தேர்வு (தேர்தல் இல்லாமல் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது) மூலம் நிரப்பப்படும்.
  • தேர்தல்கள் இன்னும் அறிவிக்கப்படாத மாநில வழக்குரைஞர் கழகங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
  • இந்திய வழக்குரைஞர் கழகம் கூட்டுத் தேர்விற்கான முன்மொழிவைத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • வரவிருக்கும் வழக்குரைஞர் கழக அமைப்புகளில் பெண்களின் குறைந்தபட்ச கட்டாய பிரதிநிதித்துவத்தை இந்த உத்தரவு உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்