மாநிலங்களவை உறுப்பினர் பதவி துறப்பு
February 15 , 2021
1617 days
592
- திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் திரிவேதி அவர்கள் மாநிலங்களவையில் தனது பதவித் துறப்பை அறிவித்துள்ளார்.
- 2019 ஆம் ஆண்டில் பாரக்பூர் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பின்பும் கூட இவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
Post Views:
592