TNPSC Thervupettagam

மாநிலங்களுக்கிடையேயான ஆணையம்

August 20 , 2019 2178 days 869 0
  • மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினைகளை விசாரணை செய்து, ஆலோசனை வழங்கும் மாநிலங்களுக்கிடையேயான ஆணையமானது பிரதம அமைச்சரின் தலைமையில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் 6 மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • சட்டமன்றங்களைக் கொண்ட ஒன்றியப் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் சட்டமன்றங்கள் இல்லாத ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகிகள் ஆகியோரும் இக்குழுவில்  உறுப்பினர்களாக இருப்பர்.
  • இதர பத்து மத்திய அமைச்சர்கள் இக்குழுவின் நிரந்தர அழைப்பாளர்களாக ஏற்படுத்தப் பட்டுள்ளனர்.
  • அரசியலமைப்பின் சரத்து 263 மாநிலங்களுக்கு இடையேயான ஒரு குழுவை ஏற்படுத்த முன்மொழிகின்றது.
Members

Amit Shah (Home),

Nirmala Sitharaman (Finance),

Rajnath Singh (Defence),

Narendra Singh Tomar (Minister of Agriculture and Farmers Welfare, Rural Development and Panchayati Raj). 

 

Other members

Thaawar Chand Gehlot (Minister of Social Justice and Empowerment) and

Hardeep Singh Puri (Minister of State (Independent Charge) of the Ministry of Housing and Urban Affairs).

 

Permanent invitees

Nitin Gadkari (Minister of Road Transport and Highways),

Ram Vilas Paswan (Minister of Consumer Affairs, Food and Public Distribution),

Ravi Shankar Prasad (Minister of Law and Justice,

Harmsimrat Kaur Badal (Minister of Food Processing Industries), Subrahmanyam Jaishankar (Minister of External Affairs),

Ramesh Pokhriyal (Minister of HRD).

 

Other permanent invitees

Arjun Munda (Minister of Tribal Affairs),

Piyush Goyal (Minister of Railways),

Dharmendra Pradhan (Minister of Petroleum) and

Gajendra Singh Shekhawat (Minister of Jal Shakti). 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்