TNPSC Thervupettagam

மாநிலப் பேரிடர் நிவாரண நிதி

May 4 , 2021 1537 days 820 0
  • நிதி அமைச்சகம் சமீபத்தில் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் முதல் தவணையை வழங்கியுள்ளது.
  • நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, இந்த நிதியானது 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் வழங்கப்பட இருந்தது.
  • தற்போது இந்த நிதியானது முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டிற்காக வழங்கப்படும் மொத்த மாநிலப் பேரிடர் நிவாரண நிதித் தொகை ரூ.8,873 கோடியாகும்.
  • நிதி அமைச்சகமானது இந்த நிதியின் 50% தொகையினை அதாவது ரூ.4,436.8 கோடியினை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.
  • மாநிலப் பேரிடர் நிவாரண நிதியானது 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்