TNPSC Thervupettagam

உணவு தானிய உற்பத்தி

May 4 , 2021 1537 days 605 0
  • 2021-2022 ஆம் பயிர் ஆண்டிற்கான உணவு தானிய உற்பத்தி இலக்கினை 307.31 மில்லியன் டன்களாக அரசு நிர்ணயித்துள்ளது.
  • இதனுள்,
    • காரிப் (கோடைகால)  பருவகாலத்தின் போது 151.43 மில்லியன் டன்களும்
    • ராபி (குளிர்கால) பருவகாலத்தின் போது 155.88 மில்லியன் டன்களும்
    • உற்பத்தி செய்யப்பட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட 303.34 மில்லியன் டன் அளவிலான உணவு தானிய உற்பத்தியை விட இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தியானது1.3% அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்