TNPSC Thervupettagam

மாலுமிகளின் முகம் சார்ந்த பயோமெட்ரிக் தரவு

August 29 , 2019 2168 days 638 0
  • மாலுமிகளின் முகம் சார்ந்த பயோமெட்ரிக் தரவைக் கொண்டுள்ள பயோமெட்ரிக் மாலுமி அடையாள ஆவணத்தை (Biometric Seafarer Identity Document - BSID) வெளியிடும் “உலகின் முதலாவது” நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

  • இந்தத் திட்டத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா புது தில்லியில் தொடங்கினார்.
  • BSIDஐ வழங்குவதற்காக மும்பை, கொல்கத்தா, சென்னை, நொய்டா, கோவா, புதிய மங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் காண்ட்லா ஆகிய இடங்களில் ஒன்பது தரவு சேகரிப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
  • BSIDகள் வழங்கப்பட வேண்டிய மொத்த இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை சுமார் 3,50,000 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்