TNPSC Thervupettagam

மிக ஆழம் செல்லும் நீர்மூழ்கி மீட்பு வாகனம்

October 18 , 2018 2463 days 758 0
  • மும்பையில் உள்ள தனது கப்பற்படை தளத்தில் தனது முதல் மிக ஆழத்தில் செல்லும் நீர்மூழ்கி மீட்பு வாகனத்தை இந்தியக் கடற்படையானது தனது படையில் இணைத்துள்ளது.
  • இந்த வாகனமானது நீர்மூழ்கிகளின் இடர்பாடுகளில் இருந்து வீரர்களை துரிதமாக மீட்கும் திறனை கடற்படைக்கு அளிக்கின்றது.
  • இந்த வாகனம் ஐக்கியப் பேரரசின் ஜேம்ஸ் பிஷர் & சன்ஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
  • இரண்டாவது வாகனம் 2019ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் சேர்க்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்