மிகவும் நம்பகமான அமைப்புகள்
August 18 , 2022
1081 days
488
- பாதுகாப்புப் படைகள், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியப் பிரதமர் ஆகியவை இந்தியாவில் உள்ள மிக நம்பகமான அமைப்புகளாகும்.
- இப்சாஸ் இந்தியா என்ற அமைப்பினால் இந்தக் கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது.
- இதில் இந்திய உச்ச நீதிமன்றமானது 4வது இடத்தில் உள்ளது.
- இதனைத் தொடர்ந்து மத்தியப் புலனாய்வு வாரியமானது இடம் பெற்றுள்ளது.

Post Views:
488