TNPSC Thervupettagam

10 சதவீதம் எத்தனால் கலவை

August 19 , 2022 1080 days 528 0
  • கரும்பில் இருந்து எடுக்கப்பட்ட எத்தனாலைப் பெட்ரோலில் 10 சதவீத அளவில் கலந்து உபயோகிக்கும் திட்ட இலக்கினை இந்தியா திட்டமிட்டதற்கு முன்பே எட்டியுள்ளது.
  • 10 சதவீதம் எத்தனால் (10 சதவீதம் எத்தனால், 90 சதவீதம் பெட்ரோல்) கலந்த பெட்ரோலை விநியோகிப்பதற்கான இலக்கானது ஜூன் மாதம் எட்டப்பட்டது.
  • இதனை எட்டப்பட 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது
  • 2025 ஆம் ஆண்டிற்குள், ஐந்து ஆண்டுகளில் 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் தயாரிக்கும் இலக்கை அடையும் முன்னெடுப்பினை அரசு முன்னெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்