TNPSC Thervupettagam
June 11 , 2026 2 days 120 0
  • நுகர்வோர் விவகாரத் துறையின் e-Jagriti தளமானது 2026 ஆம் ஆண்டிற்கான மின்-ஆளுமைக்கான தேசிய விருதுகளில் வெள்ளி விருதை வென்றது.
  • e-Jagriti என்பது நுகர்வோர் குறைதீர்ப்பதற்கான செயற்கை நுண்ணறிவு (AI) வசதி கொண்ட டிஜிட்டல் தளமாகும்.
  • ஒருங்கிணைந்த மற்றும் காகிதமில்லா நுகர்வோர் தகராறு தீர்வு அமைப்பை உருவாக்குவதற்காக இது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று தொடங்கப்பட்டது.
  • இத்தளம் OCMS (ஆன்லைன் வழக்குக் கண்காணிப்பு அமைப்பு), e-Daakhil, NCDRC (தேசிய நுகர்வோர் தகராறு தீர்ப்பாய ஆணையம்), CMS (வழக்கு மேலாண்மை அமைப்பு) மற்றும் CONFONET ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
  • இந்தத் தளத்தின் மூலம் 2.07 லட்சத்திற்கும் அதிகமான நுகர்வோர் வழக்குகள் தீர்க்கப் பட்டுள்ளன என்ற நிலையில் இதன் தீர்வு விகிதம் 90.75% ஆகும்.
  • "டிஜிட்டல் மாற்றத்திற்கான தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலம் அரசாங்க செயல் முறை மறுசீரமைப்பு" என்ற பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்