மின்சார விநியோகச் சீர்திருத்தத் திட்டம்
February 10 , 2021
1619 days
626
- 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் 3.05 டிரில்லியன் மதிப்புள்ள ஒரு மின்சார விநியோக சீர்திருத்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது மின்சார விநியோக நிறுவனங்களின் இழப்புகளைக் குறைக்கவும் அதன் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும்.
- நிதிநிலை அறிக்கையின் விளக்கத்தின் போது இதற்கான ஒரு கட்டமைப்பும் அறிவிக்கப் பட்டது.
- இது நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்ய ஒரு விருப்பத்தை அனுமதிக்கிறது.
- மேலும் அரசாங்கம் மின்சார திருத்த மசோதா, 2021 என்ற ஒரு மசோதாவைக் கொண்டு வர பரிசீலித்து கொண்டு இருக்கின்றது .
Post Views:
626