TNPSC Thervupettagam

புதிய சொத்துப் புனரமைப்பு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனம்

February 10 , 2021 1619 days 624 0
  • 2021 ஆம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையானது ஒரு புதிய சொத்துப் புனரமைப்பு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளது.
  • புதிய சொத்துப் புனரமைப்பு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனமானது பாதிப்புக்குள்ளான வங்கிகளின் வாராக் கடன்களைக் கவனிக்கும்.
  • இதில் புதிய திருத்தங்கள் இணைக்கப்பட்டு அதனால் சொத்துப் புனரமைப்பு வைப்பீட்டாளர்கள் தங்கள் சேமிப்புகளை எளிதாகவும் சரியான நேரத்திலும் அணுக முடியும்.
  • இதனால் அது பாதிப்புக்குள்ளான வங்கிகளின் வைப்பீட்டாளர்களுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்