TNPSC Thervupettagam

மின்னணு போர் அமைப்பு - சக்தி

November 21 , 2021 1358 days 635 0
  • விசாகப்பட்டினம் எனும் இந்தியக் கடற்படைக் கப்பலில் முதலாவது மேம்பட்ட மின்னணு போர் அமைப்பான  சக்தி  எனும் அமைப்பானது, ஐ.என்.எஸ். விக்ராந்த் எனும் கப்பலில்  நிறுவப்பட்டு வருகிறது.
  • ‘சக்தி’ எனப்படும் மேம்பட்ட போர் அமைப்பானது  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இராணுவ மின்னணு ஆராய்ச்சி ஆய்வகத்தினால் வடிவமைக்கப் பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • அவை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தினால்  உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
  • சக்தி என்பது இந்தியக் கடற்படையின் முதன்மையான போர்க் கப்பல்களுக்கான ஒருங்கிணைந்த ரேடார் மின்னணு போர் அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்