சங்கல்ப் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படையானது தற்போது திரிகண்ட் எனப்படும் இந்தியக் கடற்படைக் கப்பலினைப் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் நிறுத்தியுள்ளது.
திரிகண்ட் என்பது ஒரு அதிநவீன வழிகாட்டுதலுடன் கூடிய ரேடாரிலிருந்து தப்பிக்கக் கூடிய போர்க் கப்பல் ஆகும்.
சங்கல்ப் நடவடிக்கையானது பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் இந்தியாவின் வர்த்தகக் கடல்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.