TNPSC Thervupettagam

பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான கல்வி நிறுவனத்தின் பெயர் மாற்றம்

November 21 , 2021 1357 days 472 0
  • இந்த நிறுவனத்தின் பெயரானது மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான கல்வி நிறுவனம் என மாற்றப்பட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒரு பதவி  ஒரே ஓய்வூதியத் திட்டச் செயலாக்கம் (One Rank One Pension scheme) ஆகியவற்றின் போது மனோகர் பாரிக்கர் ஆற்றிய ஒரு சிந்தனைமிக்கத் தலைமைத்துவத்திற்காக வேண்டி நினைவு கூறப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்