TNPSC Thervupettagam

மின்னணுத் தடுப்பு மருந்து நுண்ணறிவு அமைப்பு (Evin)

August 6 , 2020 1767 days 622 0
  • இந்தியாவில் உள்ள 8 மாநிலங்கள், 81 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவச் சாதனங்களின் பற்றாக்குறை காலத்தில்  எச்சரிக்கை செய்தல், இருப்புத் தன்மையை உறுதி செய்தல், மாநிலத்திற்குப் பொருத்தமான கோவிட் – 19 உபகரணங்களுடன் 100% பொருந்தி வரும் வகையில் உபயோகப்படுத்துதல் ஆகியவற்றுக்காக eVIN பயன்பாட்டை (Electronic Vaccine Intelligence Network application) பயன்படுத்துகின்றது.
  • E-vin என்பது நாட்டில் நோய் எதிர்ப்பு விநியோகச் சங்கிலி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய ஒரு புத்தாக்கத் தொழில்நுட்பத் தீர்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்