பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை, 2020
August 6 , 2020 1961 days 675 0
மத்திய பாதுகாப்புத் துறை, அமைச்சகமானது வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை, 2020 என்பதனை வெளியிட்டுள்ளது.
தற்சார்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்காக நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் திறன்கள் சார்ந்தவற்றிற்கு ஊக்கமளிப்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறையின் விரிவான வழிகாட்டு ஆவணமாக இந்தக் கொள்கை விளங்குகின்றது.