TNPSC Thervupettagam

மியான்மரில் புதிய இடைக்கால அரசாங்கம்

August 6 , 2025 15 days 48 0
  • சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் செயல் தலைவராகவும் படைத்தளபதியாகவும் தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்து, மியான்மரின் இராணுவமானது அதிகாரப் பூர்வமாக அதன் அதிகாரத்தினைப் பொதுமக்கள் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கு மாற்றியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு நாடு தழுவிய அவசரநிலை நீக்கப் பட்டது, ஆனால் வன்முறை அபாயங்கள் காரணமாக 60க்கும் மேற்பட்ட நகரங்களில் இராணுவச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.
  • இங்கு திட்டமிடப்பட்ட தேர்தலுக்கான வாக்களிப்பு ஆனது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கட்டங்களாக நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்