May 7 , 2021
1512 days
663
- வானியலாளர்கள் குழு ஒன்று 8 மில்லி விநாடி பல்சர்களை (செயல்பாடற்ற நட்சத்திரத்தின் ஒரு வகை) கண்டறிந்துள்ளது.
- இவை “குளோபுலர் கிளஸ்டர்ஸ்” எனப்படும் அடர்த்தியான ஒரு நட்சத்திரக் குழுவினுள் அமைந்துள்ளன.
- தென் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள MeerKAT என்ற ஒரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த பல்சர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
- மில்லி விநாடி பல்சர்களானது இதுவரை மனிதகுலம் அறிந்ததிலேயே மிக நுண்ணிய நட்சத்திரங்களாகும்.
- மில்லி விநாடி பல்சர்கள் நியூட்ரான்களால் ஆனவை.
- இவற்றின் நிறையானது புவியினுடைய நிறையை விட நூறாயிரம் மடங்காகும்.
- இவை ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன.
Post Views:
663