May 6 , 2021
1513 days
760
- சமீபத்தில் அறிவியலாளர்கள் யுரேனியத்தின் இலகுரக வடிவத்தினை உருவாக்கி உள்ளனர்.
- இது யுரேனியம் – 214 என அழைக்கப்படுகிறது.
- இது சீனாவின் லான்சோவிலுள்ள (Lanzhou) கனரக அயனி ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப் பட்டது.
- கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய ஐசோடோப்பானது அதன் சிதைவின் போது தனித்துவம் வாய்ந்த செயல்முறைகளைக் கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
- இந்த புதியக் கண்டுபிடிப்பானது ஆல்பா சிதைவு எனப்படும் ஒரு கதிரியக்கச் செயல்முறையைப் புரிந்து கொள்ள இந்த அறிவியலாளர்களுக்கு உதவும்.
Post Views:
760