TNPSC Thervupettagam

மீன் உற்பத்தியில் 3வது இடம்

October 21 , 2022 1019 days 470 0
  • உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் 3வது பெரிய மீன் உற்பத்தி மற்றும் 2வது பெரிய மீன் வளர்ப்பு நாடாக இந்தியா உள்ளது.
  • இந்திய மீன்வளம் கடல் சார்ந்த மீன்பிடித் தொழிலைச் சார்ந்திருப்பதிலிருந்து உள் நாட்டு மீன்பிடித் தொழிலுக்கு மாறியுள்ளது.
  • மீன் உற்பத்தியில், 1980 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 36% என்ற அளவில் இருந்த இந்திய நாட்டின்  பங்களிப்பானது, சமீப காலத்தில் 70% ஆக உயர்ந்துள்ளது.
  • பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டமானது, மீன்வளத் துறையின் நிலையான மற்றும் பொறுப்பு மிக்க மேம்பாட்டின் மூலம் நீலப் புரட்சியைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • PMMSY திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் மீன்பிடித் துறையில் ‘சீர்திருத்தம், செயல் திறன் மற்றும் மாற்றம்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்