TNPSC Thervupettagam

மேம்படுத்தப் பட்ட வேதிக்கல மின்கல அடுக்குச் சேமிப்பிற்கான தேசிய திட்டம்

May 15 , 2021 1520 days 600 0
  • மத்திய அமைச்சரவையானது மேம்படுத்தப் பட்ட வேதிக்கல மின்கல அடுக்குச் சேமிப்பிற்கான தேசியத் திட்டம்” (National Programme on Advanced Chemistry Cell (ACC) Battery Storage) எனும் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மேம்படுத்தப் பட்ட வேதிக்கல மின்கல அடுக்குச் சேமிப்பு (Advanced Chemistry Cell – ACC) என்பது மின்னாற்றலை மின்வேதி () வேதி ஆற்றலாக சேமித்து வைத்து பிறகு தேவைப்படும் போது அதனை மீண்டும் மின்னாற்றலாக மாற்றத்தக்க புதிய மேம்படுத்தப் பட்ட ஒரு சேமிப்புத் தொழில்நுட்பமாகும்.
  • இந்திய நாடானது ACC கலங்களின் இறக்குமதிகளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்றுவதற்காக 50 Gwh திறனுடைய ACC மற்றும் 5 Gwh திறனுடையபிரத்தியேக” ACC போன்ற அளவில் உற்பத்தித் திறனை அடைவதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்