TNPSC Thervupettagam

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026

May 6 , 2026 5 days 60 0
  • பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 294 இடங்களில் சுமார் 206-208 இடங்களை வென்று, பெரும்பான்மைக்குத் தேவையான 148 இடங்களைக் கடந்து இந்த மாநிலத்தில் முதல் முறையாக அரசாங்கத்தை அமைக்கிறது.
  • மம்தா பானர்ஜி தலைமையிலான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (TMC), 2011 ஆம் ஆண்டு முதல் இருந்த தனது ஆட்சியை இழந்துள்ளது.
  • மம்தா பானர்ஜியும் பவானிபூர் தொகுதியில் தனது சொந்த இடத்தைப் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் இழந்தார்.
  • இத்தேர்தல் 15 ஆண்டுகால TMC ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதுடன், மேற்கு வங்க அரசியலில் பாஜகவின் முதல் திருப்புமுனையைக் குறிக்கிறது.
  • தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிக வாக்குப் பதிவு (சுமார் 92%) பதிவாகியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்