TNPSC Thervupettagam

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புதிய கற்பாசி இனங்கள்

November 20 , 2025 7 days 67 0
  • கொச்சியில் உள்ள ஓர் ஆராய்ச்சி குழு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நான்கு புதிய வகை கற்பாசி/லைக்கென் இனங்களைக் கண்டறிந்துள்ளது.
  • இங்கு அடையாளம் காணப்பட்ட இனங்கள்
    • பர்மோட்ரேமா சஹ்யாட்ரிகம் (வயநாடு),
    • சோலெனோப்சோரா ரைசோமார்பா (எராவிகுளம் மற்றும் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காக்கள்),
    • புவெல்லோவா கட்டன்சிஸ் (மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா) மற்றும்
    • பிக்சின் ஜானகியே (மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா).
  • மேற்குத் தொடர்ச்சி மலையின் கேரளப் பகுதியில் புதிதாகப் பதிவான 50க்கும் மேற்பட்ட லைக்கென் இனங்களையும் இந்தக் குழு பதிவு செய்தது.
  • லைக்கென்கள் காற்றில் இருந்து நேரடியாக மாசுபடுத்திகளை உறிஞ்சுவதால் அவை உயிரிக் கண்காணிப்பு முகவர்களாகச் செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்