TNPSC Thervupettagam

மோன்பா என்ற கையால் உற்பத்தி செய்யப்படும் காகிதத் தொழிற்சாலை அலகு

December 31 , 2020 1615 days 618 0
  • காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சமீபத்தில் மோன்பா என்ற கையால் உற்பத்தி செய்யப்படும் காகிதம் தயாரிக்கும் பிரிவை நிறுவியுள்ளது.
  • இது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகப் படுத்தும்.
  • கையால் காகிதத்தை உற்பத்தி செய்யும் இந்தக் கலையானது சீனாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்