TNPSC Thervupettagam
March 3 , 2022 1357 days 685 0
  • ரசாசா ஏரி ஆனது, ஈராக் நாட்டின் ஆளுகைக்குட்பட்ட அன்பர் மற்றும் கர்பாலா ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ஏரியாகும்.
  • இது மில்ஹ் ஏரி எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது ஈராக் நாட்டின் 2வது மிகப்பெரிய ஏரியாகும்.
  • யூப்ரடீஸ் ஏரியில் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தச் செய்வதற்கும், பாசன நோக்கங்களுக்கான ஒரு பெரிய நீர்த்தேக்கமாக இதனைப் பயன்படுத்துவதற்கும் வேண்டி இந்த ஏரியானது கட்டப்பட்டது.
  • தற்போது இந்த ஏரியின் நீர்மட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நீர்நிலை குறைந்து வருகிறது.
  • மேலும் இது மாசுபடுதலாலும் அதிகளவு உப்புத்தன்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்