TNPSC Thervupettagam

ரயில்வே பாதுகாப்புப் படை - மறுபெயராக்கம்

January 2 , 2020 1997 days 797 0
  • ரயில்வே பாதுகாப்புப் படையானது (Railway Protection Force - RPF) “இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சேவை” என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தினால் பெயரிடப் பட்டுள்ளது.
  • தற்போதைய RPF ஆனது 1957 ஆம் ஆண்டின் ரயில்வே பாதுகாப்புப் படைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது.
  • இந்தியாவில் 1854 ஆம் ஆண்டில் முதன்முறையாக ரயில்வே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட போது RPF ஆனது உருவாக்கப் பட்டது.
  • இருப்பினும், இது 1861 ஆம் ஆண்டு காவல்துறைச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக சட்ட அங்கீகாரத்தைப் பெற்றது.
  • 1872 ஆம் ஆண்டில், ரயில்வே காவல்துறைக் குழுவானது ரயில்வே காவல்துறைப் படையை அமைக்க பரிந்துரை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்