TNPSC Thervupettagam

ராம்சார் பட்டியலில் புதிய ஈரநிலங்கள்

August 17 , 2021 1458 days 639 0
  • இந்தியாவிலுள்ள மேலும் 4 ஈரநிலங்கள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இவை ராம்சார் உடன்படிக்கையின் படி உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • அந்த 4 இடங்கள்,
    • தோல் – குஜராத்
    • வாத்வானா – குஜராத்
    • சுல்தான்பூர் – ஹரியானா மற்றும்
    • பிந்தாவாஸ் – ஹரியானா
  • தற்போது இந்தியாவிலுள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கையானது 46 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்