ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ்
February 18 , 2021
1620 days
620
- மேற்கு வங்கத்தில் 11வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்ஸவ் துவக்கி வைக்கப் பட்டது.
- இது மத்தியக் கலாச்சார அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும்.
- இது “ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்” என்ற திட்டத்தின் கீழ், 2015 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது.
- இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
620