December 1 , 2020
1695 days
783
- இது நவம்பர் 24 அன்று இந்தியாவில் அனுசரிக்கப்பட்டது.
- இது லச்சித் போர்புஹ்ரன் என்பவரின் பிறந்த தின நினைவாக அனுசரிக்கப்பட்டது.
- லச்சித் போர்புஹ்ரன் அஹோம் பேரரசில் ஒரு தளபதியாக செயல்பட்டார்.
- இது தற்போதைய அசாம் மாநிலத்தைக் குறிக்கின்றது.
- இவர் 1671 ஆம் ஆண்டு சராய்கத் போரில் தனது தலைமைத்துவப் பண்பிற்காக அறியப் படுகின்றார்.
- இந்தப் போரானது ராம்சிங் தலைமையிலான முகலாயப் படைகளுக்கும் லச்சித் போர்புஹ்ரன் தலைமையிலான அஹோம் படைகளுக்கும் இடையே நடைபெற்றது.
- இது சராய்கத்தில் (தற்போது குவஹாத்தி) பிரம்மபுத்திரா நதிக்கரையில் நடைபெற்றது.
- இந்தப் போர் நடைபெற்ற போது அஹோமின் அரசர் மிர் ஜும்லா என்பவராவார்.
- ஆம்பரின் ஆட்சியாளரான மிர்சா ராஜா ஜெய்சிங்கின் மூத்த மகன் ராம் சிங் ஆவார்.
Post Views:
783