TNPSC Thervupettagam

லட்சத்தீவின் உத்தி சார் இராணுவ மேம்பாடு

December 6 , 2025 20 days 97 0
  • இந்தியக் கடற்படையானது, பித்ரா தீவில் ஒரு புதிய கடற்படைப் பிரிவை நிறுவ உள்ளது என்ற நிலையில் இது 2026 ஆம் ஆண்டிற்குள் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • விமானப்படையானது அதன் அகட்டி விமானப்படை தளத்தினை விரிவுபடுத்தி மினிகாயில் ஒரு புதிய விமான தளத்தை உருவாக்கி வருகிறது.
  • கப்பல் போக்குவரத்து, கடற்கொள்ளையர் சார்ந்த அச்சுறுத்தல்கள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீன நாட்டின் ஈடுபாடு காரணமாக லட்சத்தீவுகள் உத்தி சார் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
  • இந்தியக் கடற்படையானது ஏற்கனவே மினிகாயில் INS ஜடாயு மற்றும் கவரட்டியில் INS த்வீப்ரக்சக் ஆகியவற்றை இயக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்