வங்காள விரிகுடாவில் கடல்சார் கூட்டாண்மைப் பயிற்சி - இந்தியா மற்றும் ஜப்பான்
January 20 , 2022 1279 days 457 0
வங்காள விரிகுடாவில் இந்தியக் கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படை ஆகியவற்றுக்கிடையே ஒரு கடல்சார் கூட்டாண்மைப் பயிற்சியானது கோவிட்-19 பெருந் தொற்று காரணமாக ஒரு நேரடி தொடர்பில்லாத முறையில் நடத்தப் பட்டது.
இந்தியாவின் தரப்பில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் (ஐஎன்எஸ்) ஷிவாலிக் மற்றும் ஐஎன்எஸ் காட்மட் ஆகியவை இதில் கலந்து கொண்டன.
உரகா மற்றும் ஹிராடோ ஆகியவை ஜப்பானியத் தரப்பிலிருந்து பங்கேற்றன.