வணிக நம்பிக்கைக் குறியீடு
February 16 , 2021
1618 days
679
- இதை தில்லியைத் தளமாகக் கொண்ட ஒரு பொருளாதாரச் சிந்தனைக் குழுவான தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக் குழுவானது உருவாக்கியுள்ளது.
- இக்குறியீட்டின்படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டில் வணிக நம்பிக்கையானது 29.6 சதவீதம் உயர்ந்தது.
- இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கோவிட்-19 தடுப்பூசிகள் வெளியிடப்பட்டதன் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது.
Post Views:
679