May 10 , 2020
1930 days
1687
- இந்திய அரசு “வந்தே பாரத் திட்டத்தை” தொடங்கி இருக்கின்றது.
- இது மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
- இது உலகம் முழுவதும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் தாயகம் அழைத்து வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த “வந்தே பாரத் திட்டம்” முழுவதும் ஏர் இந்தியா நிறுவனத்தினால் மேற்கொள்ளப் படுகின்றது.

Post Views:
1687