TNPSC Thervupettagam

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 2025

September 2 , 2025 4 days 96 0
  • 2020 முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் 3,041 SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • மதுரையில் 514 வழக்குகளுடன் அம்மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
  • பதிவு செய்யப்பட்ட 3,041 வழக்குகளில் மொத்தம் 509 வழக்குகள் (சுமார் 16%) காவல் துறையினரால் 'விவர வழு' காரணமாக ரத்து செய்யப்பட்டன.
  • இந்த முறையில் ரத்து செய்யப்பட்ட வழக்குகளில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் புதுக்கோட்டையில் 124 ஆகவும், அதைத் தொடர்ந்து தேனியில் 97 வழக்குகளாகவும் இருந்தன.
  • மதுரையில் பதிவான 514 வழக்குகளில், 76 வழக்குகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ஊமச்சிகுளம் பகுதியில் மட்டும் பதிவு செய்யப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்