TNPSC Thervupettagam

வரித் தகவல் பரிமாற்றம் குறித்த உலகளாவிய மன்றம்

December 6 , 2025 25 days 63 0
  • வரி நோக்கங்களுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த உலகளாவிய மன்றத்தின் 18வது நிறைவு அமர்வு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்தக் கூட்டத்தின் கருத்துரு, "Tax Transparency: Delivering a Shared Vision Through International Cooperation" என்பதாகும்.
  • 172 உறுப்பினர் வரம்புகளைக் கொண்டுள்ள உலகளாவிய மன்றமானது வரி ஏய்ப்பைத் தடுக்கவும் நிதி வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவும் செயல் படுகிறது.
  • இந்த நிறைவு அமர்வு ஆனது கோரிக்கை சார்ந்தத் தகவல் பரிமாற்றம் (EOIR) மற்றும் தானியங்கி தகவல் பரிமாற்றம் (AEOI) ஆகிய இரண்டு முக்கியத் தரநிலைகளை மதிப்பாய்வு செய்கிறது.
  • 2009 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய மன்றத்தில் உறுப்பினராக இருந்து வருகின்ற இந்தியா, வழிகாட்டுதல் குழு மற்றும் சக மதிப்பாய்வு குழுக்களிலும் பதவிகளை வகிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்