TNPSC Thervupettagam

வலசைப் பறவைகள் பாதுகாப்பு மையம்

October 16 , 2026 6 days 105 0
  • வலசைப் பறவைகள் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக மத்திய ஆசிய பாதுகாப்பு வலையமைப்பு (CACN) 'மத்திய ஆசிய ஃப்ளைவே டிஜிட்டல் மையத்தை' தொடங்கியுள்ளது.
  • இந்த மையம் பறவை இனங்கள், முக்கியமான வலசைபோகும் இடங்கள், பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் கல்வி வளங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது.
  • உள்கட்டமைப்புகளால் ஏற்படும் பறவைகளின் இறப்புகள் மற்றும் காயங்களை பதிவு செய்ய 'பறவை மோதல் அறிக்கை இணையதளத்தை' இது உள்ளடக்கியுள்ளது.
  • ஒரு வளையமிடுதல்/வளசைபோதல் மற்றும் மீண்டும் காணுதல் எனும் இணையதளத்தை அடையாளமிடப்பட்ட பறவைகளை காணுவதை பதிவு செய்யவும், அவற்றின் வலசைப் பாதைகளைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
  • இந்த மையம் மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பறவை நோக்கர்களுக்கான விழிப்புணர்வு செய்திகளை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்