சூரியன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதன் மிக சக்தி வாய்ந்த சூரிய கதிர்வீச்சு புயலை வெளியிட்டது என்பதோடுஇது 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் பூமியை அடைந்தது.
அறிவியலாளர்கள் இதை நான்காம் நிலை புயல் என வகைப்படுத்தினர் என்பதோடுஇது X-ரக சூரியச்சுடர் மற்றும் சூரிய வெப்ப உமிழ்வு (CME) ஆகியவற்றால் தூண்டப் பட்டது.
இந்தப் புயல் ஐரோப்பா முழுவதும் பிரகாசமான துருவ மின்னொளிகளையும் தற்காலிகப் புவியிடங்காட்டி அமைப்பு இடையூறுகளையும் ஏற்படுத்தியது.
சூரியனில் இருந்து வரும் அதிக ஆற்றல் கொண்ட துகள்கள் பூமியை அடையும் போது சூரியக் கதிர்வீச்சுப் புயல்கள் ஏற்படுகின்றன என்பதோடுஇது செயற்கைக்கோள்கள், விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி வீரர்களைப் பாதிக்கிறது.