TNPSC Thervupettagam

வாணி திட்டம்

December 30 , 2022 944 days 675 0
  • வாணி திட்டம் ஆனது இந்திய அறிவியல் கல்விக் கழகம் (IISc), ARTPARK (செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பூங்கா) மற்றும் கூகுள் ஆகியவற்றினால் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
  • பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலான  செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு மொழி மாதிரியை உருவாக்கச் செய்வதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு உரையாடல் தரவுகளைச் சேகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்