TNPSC Thervupettagam

வாரத்திற்கு 4.5 நாள் வேலை

December 10 , 2021 1439 days 663 0
  • ஐக்கிய அரபு அமீரகம் வாரத்திற்கு ஐந்து வேலை நாட்கள் என்பதை விட குறைந்த அளவில் தேசிய வேலை வாரத்திற்கான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
  • இது போன்ற ஒரு மாதிரியை செயல்படுத்தும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்