TNPSC Thervupettagam

வால்பாறை சட்டமன்றத் தொகுதி 2025

July 3 , 2025 2 days 31 0
  • வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  T.K. அமுல் கந்தசாமியின் மறைவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றச் செயலகம் கடந்த வாரம் வெளியிட்டது.
  • இது 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது தமிழ்நாடு சட்ட மன்றத்தில் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாவது இடம் ஆகும்.
  • இதற்கு குறுகிய கால அவகாசம் இருப்பதால், இடைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்