TNPSC Thervupettagam

வாழ்வதற்கு உகந்த குறியீட்டு தரவரிசை - AMRUT

September 29 , 2018 2464 days 761 0
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் (MoHUA) அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்வதற்கு உகந்த குறியீட்டு தரவரிசை 2018ல் ஆந்திரப் பிரதேசமானது முதலிடத்தில் உள்ளது.
  • ஒடிசா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் சிறந்த மாநிலமாக உள்ளன.
  • இந்த வாழ்வதற்கு உகந்த குறியீடானது அம்ருத் அமைச்சகத்தின் (புனரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டம் - Atal Mission for Rejuvenation and Urban Transformation/AMRUT) உருமாற்றும் முயற்சியாகும்.
  • ஜனவரி 2018-ல் வெளியிடப்பட்ட முதல் குறியீட்டின் முதல் பதிப்பில் 111 இந்திய நகரங்கள் மதிப்பிடப்பட்டு அதில் புனே முதலிடத்தைப் பிடித்து இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்