December 27 , 2025
4 days
48
- இந்தி மொழிக் கவிஞரும் புதின ஆசிரியருமான வினோத் குமார் சுக்லா சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் காலமானார்.
- 1937 ஆம் ஆண்டில் (இன்றைய சத்தீஸ்கரின்) இராஜ்நந்த்கானில் பிறந்த இவர், 1971 ஆம் ஆண்டில் தனது எழுத்து துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
- 2024 ஆம் ஆண்டில் ஞானபீட விருதை வென்ற அவர், இந்த விருதைப் பெற்ற சத்தீஸ்கரைச் சேர்ந்த முதல் எழுத்தாளர் இவர் என்ற பெருமையைப் பெற்றார்.
- நௌகர் கி கமீஸ் மற்றும் தீவார் மே ஏக் கிட்கி ரெஹ்தி தி ஆகியவை அவரது நன்கு அறியப் பட்ட படைப்புகள் ஆகும்.

Post Views:
48