TNPSC Thervupettagam

விளம்பரங்களுக்கான வரைவு வழிகாட்டுதல்கள்

September 11 , 2020 1811 days 694 0
  • மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகமானது விளம்பரங்களுக்கான ஒரு விரிவான வரைவு வழிகாட்டுதல்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த நெறிமுறையானது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 என்ற சட்டத்தின்  கீழ் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இது நியாயமற்ற வர்த்தகத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது எந்தவொரு தவறான விளம்பரத்திற்கும் தயாரிப்பாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் ஆகியோரைப்  பொறுப்பு கொண்டவர்களாக ஆக்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்