TNPSC Thervupettagam

விவித்தா கா அம்ரித் மஹோத்சவ்

March 9 , 2025 54 days 56 0
  • "விவித்தா கா அம்ரித் மஹோத்சவ்" என்பது பல்வேறு பிராந்தியங்களின் மிகவும் தனித்துவமான மரபுகளை காட்சிப்படுத்தச் செய்வதன் மூலம் இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரியத்தைக் கொண்டாடும் ஒரு வருடாந்திர கலாச்சார விழா ஆகும்.
  • கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் விழாவானது, வடகிழக்கு இந்தியாவை ஒரு மையக் கருவாகக் கொண்டதாகும்.
  • இரண்டாவது விழாவானது, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி உட்பட கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவை காட்சிப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்