TNPSC Thervupettagam

விஸ்வாஸ் திட்டம் 2026

July 27 , 2026 15 hrs 0 min 27 0
  • இது பாதகமான கூடுதல் கட்டணங்களை விரைவாக விசாரிப்பதற்கும் தள்ளுபடி செய்வதற்கும் ஆன ஒரு தன்னார்வ முன்னெடுப்பு அல்லது விஸ்வாஸ் ஆகும்.
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விஸ்வாஸ் 2026 திட்டத்தை அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைத்தது.
  • இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) தொடங்கப்பட்ட ஒரு முறை தீர்வு காணும் திட்டமாகும்.
  • இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர வகைச் சட்டங்கள், 1952 அல்லது சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020-இன் கீழ் விதிக்கப்பட்ட சேதங்கள் / தண்டனைகள் தொடர்பான தகராறுகளுக்கு மட்டுமே கண்டிப்பாகப் பொருந்தும்.
  • இது தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிப்பதையும், நீடித்த வழக்குகளைக் கட்டுப் படுத்துவதையும், அபராதங்கள் மற்றும் சேதங்கள் தொடர்பான நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முதலாளி தகராறுகளுக்கு விரைவான டிஜிட்டல் தீர்வை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்