TNPSC Thervupettagam

வீரிய வெள்ளரி (கெர்கின்ஸ்)

January 26 , 2022 1285 days 567 0
  • உலகிலேயே அதிகளவில் வீரிய வெள்ளரியை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • இது ஊறுகாய் வெள்ளரி எனவும் அழைக்கப்படுகிறது.
  • கர்நாடகாவில் ஒரு சாதாரணத் தொடக்கத்துடன் 1990களின் ஆரம்பகாலத்தில் இந்தியாவில் வெள்ளரிச் சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிகள் தொடங்கின.
  • இது பின்னர் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
  • உலகின் வீரிய வெள்ளரி உற்பத்தித்  தேவையில் கிட்டத்தட்ட 15% அளவிலான உற்பத்தி இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்