TNPSC Thervupettagam

வீர் கதா திட்டம்

January 9 , 2022 1274 days 1351 0
  • இந்திய அரசானது ஆசாதி கா அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக வீர் கதா என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்கியது.
  • வீர் கதா என்ற இந்த திட்டமானது போர் வீரர்கள் மற்றும் துணிச்சல்மிக்க இருதயங்கள் கொண்டவர்களின் கதைகள் பற்றி இந்தியப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்து அவர்களை ஊக்குவிப்பதற்காக வேண்டி அறிமுகப் படுத்தப் பட்டது.
  • 25 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இத்திட்டத்தின் கீழ், வீர விருது பெற்றவர்கள் பற்றிய செயல்முறை நடவடிக்கைகள் மற்றும் திட்டச் செயல்முறைகளை செய்வதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவர்.
  • வீர் கதா திட்டமானது கல்வித் துறை அமைச்சகம், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு முறை மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆகியவற்றினால் தொடங்கப் பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்