TNPSC Thervupettagam

வெற்றி மகளிர் வெள்ளாடு வளர்ப்புத் திட்டம்

November 4 , 2026 3 days 89 0
  • 2026–27 ஆம் நிதியாண்டிற்கான வெற்றி மகளிர் வெள்ளாடு வளர்ப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ₹109.75 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • இத்திட்டம் 30,000 தகுதியான பெண் பயனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகளை வழங்கும்.
  • பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்